மும்பை: மும்பையில் ரிய் (Reay) சாலையில் இருக்கும் ஒரு சாவ்ல் (chawl) தேக்கி வைக்கும் இடத்தில் ஏதோ வெடித்தது இதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த இடத்திற்கு விரைந்து வந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து தங்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தீவிபத்து பற்றி காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த தீவிபத்து பற்றியா எந்த சேதமும் தெரிவிக்கப்படவில்லை. 


இதைபோன்று, மும்பை கமலா மில் தீவிபத்தில் 14 பேர் பலியானது குறிப்பிட தக்கது. மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தின் மற்றும் Cinevista ஸ்டூடியோவில் வளாகத்தில் ஈற்பட்ட தீவிபத்தும் குறிப்பிடதக்கது.