குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மோடி அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த பதவியேற்பு  விழா நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவரங்கள் வருமாறு:-


> பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக பதவியேற்பு


> எஸ்.எஸ்.அலுவாலியா அமைச்சரவையில் சேர்ப்பு


> அர்ஜூன் ராம் மேக்வால்- அமைச்சரவையில் சேர்ப்பு


> ஃபாகன் சிங் குஸ்தே- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> ரமேஷ் சந்தப்பா- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> விஜய் கோயல்- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> மகேந்திரநாத் பாண்டே- இணை அமைச்சராக பொறுப்பேற்புர்


> அம்பேத்கரின் பேரன் ராமதாஸ் அத்வாலே- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> ராஜன் கோகன்- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> அனில் மாதவ் தவே- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> புர்ஷோத்தம் ரூபாலா- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர்- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> ஐஸ்வந்த்சிங் சுமன்பாய்- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> உத்தராகண்ட் அஜய் தாம்தா- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> உத்தப்பிரதேசம் கிருஷ்ணாராஜ்- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> குஜராத் மன்சூக் மண்டவியா- இணை அமைச்சராக பொறுப்பேற்பு


> அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா படேல்- மத்திய அமைச்சர்


> சி.ஆர்.சவுத்ரி- மத்திய அமைச்சர்


> மத்தியப் பிரதேசம்- பி.பி.சவுத்ரி- மத்திய அமைச்சர்.