செய்தி தொலைக்காட்சி விருது 2016: இந்தியாவின் சிறந்த செய்தி தொலைக்காட்சி ஜீநியுஸ்
கோடானகோடி மக்கள் விரும்பும் தொலைக்காட்சி செய்தி சேனல் ஜீநியுஸ். மக்களின் நம்பிக்கை தொலைக்காட்சி செய்தி சேனல். இந்த செய்தி சேனல் இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி செய்தி விருதான ""என்.டி விருது 2016"" வழங்கப்பட்டது.
ஜீநியுஸ் சேனல் அரசியல், குற்றம், வணிக, விளையாட்டு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற அணைத்து செய்தி நிகழ்வுகளை 360 டிகிரி முக்கோணத்தில் வழங்குகிறது.
ஆங்கிலம் தவிர, இணையதளத்தில் நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தி, மராத்தி, பெங்காலி மற்றும் மலையாளம் செய்தி வழங்குகிறது. ஜீநியுஸ் சேனல் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் தனது பதிவுகளை வழங்குகிறது. ஜீநியுஸ் இணையதளத்தில் சென்று ஆன்மீக மற்றும் ஜோதிடம் தொடர்பாக பார்க்க முடியும். படிக்க முடியும்.மேலும், உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, படங்களை, அற்புதமாகவும், அழகாகவும் கிராபிக்ஸ் குழு மூலம் பதிவேற்றப்படுகிறது.
ஜீ நியூஸ் ஆசிரியர் சுதிர் சவுத்ரி வழங்கப்பட்டது பிரபலமான டெய்லி நியூஸ் மற்றும் பகுப்பாய்வு நிகழ்ச்சிக்கான 'சிறப்பு டெய்லி நியூஸ் ஆசிரியர்' விருது வழங்கப்பட்டது.
மேலும் அவரது 9 மணி நிகழ்ச்சியான டிஎன்ஏ மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு பாராட்டுகளை பெற்றார். இந்நிகழ்சிக்கு சிறந்த "டெய்லி நியூஸ் ஷோ" விருது வழங்கப்பட்டது.
மேலும் விளம்பரம், கிராபிக்ஸ் மற்றும் ஜீநியுஸ்.கம் போன்ற துறைகளும் விருதுகளை அள்ளிச் சென்றன.
2007-ம் ஆண்டு முதல் இந்திய தொலைக்காட்சி பிரைவேட் லிமிடெட் தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.