இன்றைய வர்த்தக நாளில் பங்குச் சந்தை ஒரு புதிய சாதனை படைத்தது. சென்செக்ஸ் முதல் முறையாக 36,030.39-ஐ கடந்தது. அதே நேரத்தில், நிஃப்டி முதல் முறையாக 11,009 புள்ளிகளை கடந்தது. ​​சென்செக்ஸ் 36,009 புள்ளிகளை எட்டியது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


பங்குச் சந்தை ஏற்றத்துக்கான காரணங்கள்!!


பங்குச் சந்தை 2018-ம் ஆண்டில் சாதனை செய்து வருகிறது. உலக வளர்ச்சி மற்றும் பெருநிறுவன வருவாயில் முன்னேற்றம் காரணமாகவும்.


செவ்வாய்க்கிழமையா இன்று அமெரிக்க சந்தையில் ஆசிய பங்குகள் ஏற்றமான சூழல் காணப்பட்டதால், இது இந்திய பங்குச் சந்தையை அதிகரிக்க உதவியது.


இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் வர்த்தகம் அதிகளவில் ஏற்றத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.