இந்திய ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வருடம் நவம்பர் மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை செய்யப்பட்டதால் இணையவழி பண பரிமாற்றத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 


இந்நிலையில், இந்த சேவை கட்டண விலக்கை அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம்வரை ரயில்வே வாரியம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.