பாரதிய ஜனதா கட்சி இன்று கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. 1984 மக்களவைத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி, இன்று 300 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப் பெரும் வலிமையான கட்சியாக வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கட்சி என்று அழைக்கப்படும் பாஜக 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கட்சியின் இளைஞர் பிரிவான ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக்சபா தேர்தல்களில் பாஜக பெற்ற வெற்றி விபரம்:


ஆண்டு வெற்றி பெற்ற தொகுதிகள்
1984 2
1989 85
1991 120
1996 161
1998 182
1999 183
2004 138
2009 116
2014 282
2019 303

மேலும் படிக்க | RBI அளித்த சூப்பர் செய்தி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை.. நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!!


1987ஆம் ஆண்டு இந்த இரு தலைவர்களும் கட்சியில் இணைந்தனர். நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, லால் கிருஷ்ணா அத்வானி மற்றும் அமித் ஷா ஆகியோர் இணைந்து காணப்படும் பழையை புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்து மக்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது, இந்தப் படத்தின் உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அது குறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இலவச உணவு... மூன்று வேளைக்கும் பெறலாம் - இதை மறக்காதீர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ