ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் விரைந்து வந்து விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரைந்து வந்து மோதிக்கொண்டதில் ஓட்டுனரின் தலைக்கவசத்தை அகற்ற முடியவில்லை, எனவே மூளையில் ஏற்பட்ட இரத்த அழுத்தம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஓட்டுனர் உயிரிழந்தார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருசக்கர வாகனம் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.