சீனாவின் உதவியுடன், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் உள்ள சிந்து ஆற்றின் மீது பாக்கிஸ்தான் ஆறு அணைகளைக் கட்ட திட்டமிடுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இத்திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக சீனா ஒப்புக்கொண்டது, எனவே, தற்போது அணையை கட்டியெழுப்ப உதவு முன்வந்துள்ளது என மாநில வெளியுறவு அமைச்சர் மற்றும் ஓய்வுபெற்ற தளபதி வி.கே. சிங் ஆகியோர் தெரிவித்தனர்.



சிந்து நதி, நீண்ட ஆறு மற்றும் பாக்கிஸ்தானின் தேசிய நதியாக பாவிக்க படுகிறது, மேற்கு திபெத்தில் மவுண்ட் கைலாஷ் மற்றும் மானசரோவர் ஏரி அருகே பாய்கிறது, மேலும் லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், மற்றும் கைபர் பாக்தூன்க்வா ஆகிய இடங்களில் இயங்குகிறது.


சிந்து ஆற்றின் மீது பாக்கிஸ்தானின் அணைகளை உருவாக்கும் இத்திட்டம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது