பாகிஸ்தான் டிரோன் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலம் தர்ன்தாரன் பகுதியில் இந்திய எல்லைப்படை சுட்டு வீழ்த்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தானின் டிரோன் விமானம் ஒன்றை இந்திய எல்லைப்படையினர் பாஞ்சாப் மாநிலம், தர்ன்தாரன்  மாவட்டம்  கெம்கரண் பகுதியில் சுட்டு வீழ்த்தினர். இந்த விமானம் கண்டதும் எல்லை பாதுகாப்பு படையினர் விமான எதிர்ப்பு துப்பாக்கி மூலம் அதனை சுட்டு வீழ்த்தினர். பஞ்சாயத்து தலைவர் லக்பீர்சிங்,  துப்பாக்கி சூடு நடத்திய பிறகு விமானத்தை கண்டதாக கூறி உள்ளார்.


எல்லைப் பகுதிகளில் இந்தியத் துருப்புக்களை நிறுத்துவதைக் கண்டறிவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என் கூறப்படுகிறது.