புதுடெல்லி:  500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாகும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பேட்டியில் கூறியுள்ளர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வரி சட்டப்படி வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மாற்றத்துக்கு பிறகு வரப்படும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவதற்கு சில காலமாகும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


வீட்டில் பணம் வைடிருபவர்க்கள் பீதியடைய வேண்டாம் அருகிலுள்ள வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் பரிமாறிம் செய்து கொள்ளுங்கள் என்று ஜெட்லி கூறியுள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் மிகவும் மலிவாக மாறும் எனவும் அருண் ஜெட்லி கூறினார்.