தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்றைய விலையில் இருந்து விலையில் இருந்து 6 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.75.61 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் 9 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.69.80 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று (07-04-2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் இது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை: 


சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.61 _____ டீசல் - ₹ 69.80
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.85 _____ டீசல் - ₹ 66.11
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.42 _____ டீசல் - ₹ 69.19
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 74.87 _____ டீசல் - ₹ 67.85
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)