இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (செப்டம்பர் 09) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.84 காசுகளாகவும் உள்ளது.


இன்றைய பெட்ரோல் விலை:-


டெல்லி     - ₹ 71.76


மும்பை     - ₹ 77.45


கொல்கத்தா - ₹ 74.49
 
சென்னை    - ₹ 74.56
 
இன்றைய டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.14
 
மும்பை     - ₹ 68.32
 
கொல்கத்தா - ₹ 67.55


சென்னை    - ₹ 68.84