நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.60 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.80


மும்பை     -  ₹ 78.42


கொல்கத்தா - ₹ 75.44
 
சென்னை     - ₹ 75.60


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17
 
கொல்கத்தா - ₹ 68.19


சென்னை     - ₹ 69.71