எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் 

 

விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 03-02-2018 காலை 6 மணி முதல் 

 

அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 73.09

 

கொல்கத்தா - 75.78

 

மும்பை     - 80.95

 

சென்னை     - 75.81

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 64.07

 

கொல்கத்தா - 66.74

 

மும்பை     - 68.23

 

சென்னை     - 67.57

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx