பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!
 
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 03-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!


பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 75.55
 
கொல்கத்தா - 78.23
 
மும்பை     - 82.99
 
சென்னை     - 78.40
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 67.38
 
கொல்கத்தா - 69.93
 
மும்பை     - 71.52
 
சென்னை     - 71.12