சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.24 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன....! 

 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 42 அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது.....!  

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 79.15

 

மும்பை     - 86.56

 

சென்னை     - 82.24

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 71.15

 

மும்பை     - 75.54

 

சென்னை     - 75.19

 


 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx