நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து, டீசல் விலை 22 காசுகள் குறைந்து விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.01 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.23


மும்பை     -  ₹ 76.91


கொல்கத்தா - ₹ 73.47
 
சென்னை     - ₹ 74.01
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.56
 
மும்பை     - ₹ 68.76
 
கொல்கத்தா - ₹ 67.48


சென்னை     - ₹ 69.36