சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.41, ஒரு லிட்டர் டீசல் ரூ.75.39 க்கு விற்கப்படுகிறது....! 

 

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 32 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 42 அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது.....!  

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 79.15

 

மும்பை     -  ₹ 86.56

 

சென்னை     - ₹ 82.41

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 71.15

 

மும்பை     - ₹ 75.54

 

சென்னை     - ₹ 75.39

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx