எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை 

 

நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 30-12-2017 காலை 6 மணி முதல் அமலுக்கு 

 

வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 70.13

 

கொல்கத்தா - 72.88

 

மும்பை     - 78.02

 

சென்னை     - 72.69

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 60.12

 

கொல்கத்தா - 62.78

 

மும்பை     - 63.87

 

சென்னை     - 63.35