பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றியும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் உயர்ந்தும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.89 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.91


மும்பை     -  ₹ 78.48


கொல்கத்தா - ₹ 74.93
 
சென்னை     - ₹ 75.67
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.14
 
மும்பை     - ₹ 69.22
 
கொல்கத்தா - ₹ 67.88


சென்னை     - ₹ 69.89