சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.57 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 70.92

 

மும்பை     -  ₹ 76.50

 

கொல்கத்தா - ₹ 72.97

 

சென்னை     - ₹ 73.57

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 65.55

 

மும்பை     - ₹ 68.28

 

கொல்கத்தா - ₹ 67.28

 

சென்னை     - ₹ 69.19