எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 08-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 77.06

 

கொல்கத்தா - 80.00

 

மும்பை     - 84.50

 

சென்னை     - 80.05

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 68.50

 

கொல்கத்தா - 71.31

 

மும்பை     - 72.72

 

சென்னை     - 72.35