எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 09.03.2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 72.43

 

கொல்கத்தா - 75.16

 

மும்பை     - 80.30

 

சென்னை     - 75.12

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 62.88

 

கொல்கத்தா - 65.57

 

மும்பை     - 66.96

 

சென்னை     - 66.30

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx