விண்ணை முட்டும் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை....
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.75 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 83.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.75 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 80.50
மும்பை - ₹ 87.89
சென்னை - ₹ 83.54
டீசல் விலை;-
டெல்லி - ₹ 72.61
மும்பை - ₹ 77.09
சென்னை - ₹ 76.64
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx