பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையில் உள்ளது!!

 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 01-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

 

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.40 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.71.12 காசுகளாகவும் விற்பனை!!

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 75.55

 

கொல்கத்தா - 78.23

 

மும்பை     - 82.99

 

சென்னை     - 78.40

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 67.38

 

கொல்கத்தா - 69.93

 

மும்பை     - 71.52

 

சென்னை     - 71.12