இன்றைய (12-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.20 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.20 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 72.46
மும்பை - ₹ 78.09
கொல்கத்தா - ₹ 74.54
சென்னை - ₹ 75.20
டீசல் விலை;-
டெல்லி - ₹ 67.44
மும்பை - ₹ 70.65
கொல்கத்தா - ₹ 69.23
சென்னை - ₹ 71.27