நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.14 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.44 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 70.39


மும்பை     -  ₹ 76.03


கொல்கத்தா - ₹ 72.50
 
சென்னை     - ₹ 73.14
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.67
 
மும்பை     - ₹ 68.76
 
கொல்கத்தா - ₹ 67.45


சென்னை     - ₹ 69.44