இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.64க்கும், டீசல் லிட்டர் 67.52க்கும் விற்பனை செய்யபடுகிறது!!
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.64க்கும், டீசல் லிட்டர் 67.52க்கும் விற்பனை செய்யபடுகிறது!!
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 69.93
மும்பை - ₹ 75.63
கொல்கத்தா - ₹ 72.19
சென்னை - ₹ 72.64
டீசல் விலை;-
டெல்லி - ₹ 63.84
மும்பை - ₹ 66.93
கொல்கத்தா - ₹ 65.76
சென்னை - ₹ 67.52