சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.76.09 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.27


மும்பை     -  ₹ 78.88


கொல்கத்தா - ₹ 75.65
 
சென்னை     - ₹ 76.09


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை     - ₹ 69.96