நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் குறைந்து, டீசல் விலை 19 காசுகள் அதிகரித்து விற்பனை......

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 76.71

 

மும்பை     -  ₹ 82.04

 

சென்னை     - ₹ 79.46

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 71.39 

 

மும்பை     - ₹ 74.79

 

சென்னை     - ₹ 75.44