பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 70.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.57 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.76


மும்பை     -  ₹ 78.38


கொல்கத்தா - ₹ 74.84
 
சென்னை     - ₹ 75.57
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.65
 
மும்பை     - ₹ 69.81
 
கொல்கத்தா - ₹ 68.44


சென்னை     - ₹ 70.43