நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசு உயர்வு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 22-08-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.59 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx