Live: இன்றைய முக்கிய செய்திகள்: இன்று மழைக்கு வாய்ப்பு, நயன்தாராவின் ஆவணப்படம், திருச்செந்தூர் யானை தாக்குதல்

தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள். 

Written by - RK Spark | Last Updated : Nov 18, 2024, 11:23 PM IST
    Live: இன்றைய முக்கிய செய்திகள்: தமிழ்நாடு மற்றும் உலக முழுவதும் நடக்க கூடிய முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Live Blog
தமிழ்நாட்டில் இன்று பல முக்கிய விஷயங்களை நடைபெற உள்ளன. அவற்றை உடனடியாக தெரிந்து கொள்ள ஜீ தமிழ் செய்திகளுடன் இணைந்து இருங்கள். 

18 November, 2024

  • 23:22 PM

    சதம் அடிக்காத இந்திய வீரர்கள்

    2024இல் இதுவரை சதமே அடிக்காத 6 இந்திய பேட்டர்கள்... லிஸ்டில் இவருமா...!!!

  • 22:38 PM

    குடியரசுத் தலைவர் வருகை

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா வருகின்ற நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் 'திரௌபதி முர்மு' கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கிருஷ்ணன், நேரடியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று அழைப்பு  விடுத்திருந்தார். அதன்படி வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு  குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

Trending News