நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 3 காசுகள் குறைந்து, டீசல் விலை 6 காசுகள் குறைந்து விற்பனையில் உள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.04 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.83 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.59


மும்பை     -  ₹ 79.20


கொல்கத்தா - ₹ 76.23
 
சென்னை     - ₹ 76.04


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.75
 
மும்பை     - ₹ 69.97


கொல்கத்தா - ₹ 69.171


சென்னை     - ₹ 69.83