நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனை.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.35


மும்பை     -  ₹ 76.99


கொல்கத்தா - ₹ 73.45
 
சென்னை     - ₹ 74.08
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.55
 
மும்பை     - ₹ 69.71
 
கொல்கத்தா - ₹ 68.34


சென்னை     - ₹ 70.32