IPL 2025 Mega Auction Live Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.
சிஎஸ்கேவின் முழு லிஸ்ட்
சிஎஸ்கேவின் மொத்த 25 வீரர்கள்... யார் யாருக்கு எவ்வளவு தொகை... முழு பட்டியல் இதோ
அர்ஜூன் டெண்டுல்கர் மீண்டும் மும்பையில்...
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இரண்டு முறை யாராலும் எடுக்கப்படாத நிலையில், மூன்றாவது முறையாக ஏலம் விடப்பட்டபோது மும்பை இந்தியன்ஸ் அணியே ரூ.30 லட்சத்திற்கு எடுத்துக்கொண்டது.
IPL 2025 Unsold Players: விலைப்போகாத வீரர்கள்
டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், பியூஷ் சாவ்லா, அல்மோல்பிரித் சிங், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் கடைசிவரை விலை போகவில்லை.
25 வீரர்களையும் எடுத்தது சிஎஸ்கே
சிஎஸ்கே அணி மொத்தம் 25 வீரர்களையும் எடுத்து, கையிருப்பில் ரூ.15 லட்சத்தை வைத்து ஏலத்தை நிறைவு செய்துள்ளது. அதிகபட்சமாக ரூ.10 கோடிக்கு நூர் அகமதை சிஎஸ்கே நேற்று எடுத்திருந்தது.
13 வயது வீரருக்கு ரூ.1.10 கோடி
13 வயதே ஆன ஒடிசாவின் வைபவ் சூர்யவன்ஷி ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தூக்கியது. ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் இத்தனை பெரிய தொகையை பெறும் முதல் வீரர் இவர்தான்.
வேகப்பந்துவீச்சாளர்களை அடுத்தடுத்து வாங்கும் சிஎஸ்கே
குர்ஜப்னீத் சிங் - ரூ.2.20 கோடி (Uncapped)
நாதன் எல்லிஸ் - ரூ.2 கோடி
அன்சுல் கம்போஜ் முழு விவரம்
மும்பையுடன் மோதிக்கொண்ட சிஎஸ்கே... 3.40 கோடிக்கு தூக்கிய பிளமிங் - யார் இந்த அன்சுல் கம்போஜ்?
தீபக் ஹூடா சிஎஸ்கேவில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் ஹூடாவை ரூ.1.70 கோடிக்கு
அன்சுல் கம்போஜை தூக்கியது சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையுடன் கடுமையாக போட்டியிட்டு ஆல்-ரவுண்டர் அன்சுல் கம்போஜை ரூ.3.40 கோடிக்கு தூக்கியது.
மீண்டும் சிஎஸ்கேவில் ஷேக் ரஷீத்
Uncapped வீரரான ஷைக் ரஷீத்தை அடிப்படை விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தக்கவைத்தது.
இனி ஏலத்தில் அனல் பறக்கும்...!
உணவு இடைவேளைக்கு பின் தற்போது 5.45 மணிக்கு ஏலம் தொடங்க உள்ளது. இனி Accelerated Auction நடைபெறும். அதாவது, 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்கள் அடங்கிய பட்டியலை அளித்திருப்பார்கள். இதன் அடிப்படையில் தற்போது ஏலம் தொடங்கும்.
17ஆவது செட்: ஸ்பின்னர்கள்
அல்லாஹ் கசன்ஃபர் - ரூ.4.80 கோடி (மும்பை)
அகேல் ஹூசைன், முஜீப் உர் ரஹ்மான், அடில் ரஷித், விஜயகாந்த் வியஸ்காந்த் ஆகியோரை யாரும் வாங்கவில்லை.
16ஆவது செட்: வேகப்பந்துவீச்சாளர்கள்
முகேஷ் குமார் - ரூ.8 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
தீபக் சஹார் - ரூ.9.25 கோடி (மும்பை)
ஆகாஷ் தீப் - ரூ.8 கோடி (லக்னோ)
ஜெரால்ட் கோட்ஸி - ரூ.2.40 (குஜராத்)
துஷார் தேஷ்பாண்டே - ரூ.6.5 கோடி (ராஜஸ்தான்)
லாக்கி பெர்குசன் - ரூ.2 கோடி (பஞ்சாப்)
ஆர்சிபியில் புவி
புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது.
15ஆவது செட்: விக்கெட் கீப்பர்கள்
ரயன் ரிக்கல்டன் - ரூ.1 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
ஜோஷ் இங்லிஸ் - ரூ.2.60 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
ஷாய் ஹோப், டோனோவன் ஃபெரேரா, அலெக்ஸ் கேரி, கேஎஸ் பரத் ஆகியோரை யாரும் வாங்கவில்லை.
14ஆவது செட்: ஆல்ரவுண்டர்கள்
மார்கோ யான்சன் - ரூ.7 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
குர்னால் பாண்டியா - ரூ.5.75 கோடி (ஆர்சிபி)
நிதிஷ் ராணா - ரூ.4.20 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)
வாஷிங்டன் சுந்தர் - ரூ.3.20 கோடி (குஜராத் டைட்டன்ஸ்)
சாம் கரன்: ரூ.2.40 கோடி (சிஎஸ்கே)
ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செலை யாரும் வாங்கவில்லை
விலை போகாத அனுபவ பேட்டர்கள்
இன்று முதலில் ஏலம் விடப்பட்ட 13ஆவது செட்டில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. குறிப்பாக, மயங்க் அகர்வால், கிளென் பிலிப்ஸ், அஜிங்கயா ரஹானே, பிருத்வி ஷா, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்களை யாரும் எடுக்கவில்லை. ஃபாப் டூ பிளெசிஸ் மற்றும் ரோவ்மான் பாவெல் ஆகியோர் அவர்களின் அடிப்படை விலையில் முறையே டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் எடுத்தன.
சுட்டிக் குழந்தையை தூக்கியது சிஎஸ்கே
ஆல்-ரவுண்டர் சாம் கரணை ரூ.2.40 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டோன் (8.75 கோடி), பில் சால்ட் (11.50 கோடி), ஜிதேஷ் சர்மா (11 கோடி), ஜோஷ் ஹேசில்வுட் (12.50 கோடி), ரசிக் தார் (ரூ. 12.50 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் இதோ. 6 கோடி), சுயாஷ் சர்மா (ரூ 2.60 கோடி)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி - ரூ 21 கோடி, ரஜத் படிதார் - ரூ 11 கோடி, யாஷ் தயாள் - ரூ 5 கோடி
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர் (ரூ 23.75 கோடி), குயின்டன் டி காக் (ரூ 3.60 கோடி), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ரூ 2 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (ரூ 6.50 கோடி), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (ரூ 3 கோடி), மயங்க் மார்கண்டே 30 லட்சம்)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ. 12 கோடி), ரமன்தீப் சிங் (ரூ. 4 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி) ), வைபவ் அரோரா (ரூ 1.80 கோடி)
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த் (27 கோடி), டேவிட் மில்லர் (ரூ. 7.50 கோடி), ஐடன் மார்க்ரம் (ரூ. 2 கோடி), மிட்செல் மார்ஷ் (ரூ. 3.40 கோடி), அவேஷ் கான் (ரூ. 9.75 கோடி), அப்துல் சமத் (ரூ. 4.20 கோடி), ஆர்யன் ஜூயல் (ரூ 30 லட்சம்)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: நிக்கோலஸ் பூரன் (21 கோடி), மயங்க் யாதவ் (11 கோடி), ரவி பிஷ்னோய் (11 கோடி), மொஹ்சின் கான் (4 கோடி), ஆயுஷ் படோனி (4 கோடி).
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: முகமது ஷமி (ரூ. 10 கோடி), ஹர்ஷல் படேல் (ரூ. 8 கோடி), இஷான் கிஷன் (ரூ. 11.25 கோடி), ராகுல் சாஹர் (ரூ. 3.20 கோடி), ஆடம் ஜம்பா (ரூ. 2.40 கோடி), அதர்வா டைடே (ரூ. ரூ. 30 லட்சம்), அபினவ் மனோகர் (ரூ. 3.20 கோடி), சிமர்ஜீத் சிங் (ரூ. 1.50 கோடி
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஹென்ரிச் கிளாசென் (ரூ. 23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ. 14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 6 கோடி)
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: குஜராத் டைட்டன்ஸ் அணி
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: ககிசோ ரபாடா ரூ. 10.75 கோடி, ஜோஸ் பட்லர் (ரூ. 15.75 கோடி), முகமது சிராஜ் (ரூ. 12.25 கோடி), பிரசித் கிருஷ்ணா (ரூ. 9.50 கோடி), நிஷாந்த் சிந்து (ரூ. 30 லட்சம்), மஹிபால் லோம்ரோர் (ரூ. 1.70). கோடி), குமார் குஷாக்ரா (ரூ 65 லட்சம்), அனுஜ் ராவத் (ரூ 30 லட்சம்), மானவ் சுதர் (ரூ 30 லட்சம்)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரஷித் கான் (ரூ. 18 கோடி), ஷுப்மான் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி)
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர் (12.50 கோடி), மகேஷ் தீக்ஷனா (ரூ. 4.40 கோடி), வனிந்து ஹசரங்கா (ரூ. 5.25 கோடி), ஆகாஷ் மத்வால் (ரூ. 1.20 கோடி), குமார் கார்த்திகேய சிங் (ரூ. 30 லட்சம்)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18 கோடி), ரியான் பராக் (14 கோடி), துருவ் ஜூரல் (14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மியர் (11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: பஞ்சாப் கிங்ஸ் அணி
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள்: அர்ஷ்தீப் சிங் (ரூ. 18 கோடி), ஷ்ரேயாஸ் ஐயர் (ரூ. 26.75 கோடி), யுஸ்வேந்திர சாஹல் (ரூ. 18 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ. 11 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 4.20 கோடி), நேஹால் வதேரா (ரூ. 4.20). cr), ஹர்ப்ரீத் ப்ரார் (ரூ 1.50 கோடி), விஷ்ணு வினோத் (ரூ 95 லட்சம்), வைஷாக் விஜய் குமார் (ரூ 1.80 கோடி), யாஷ் தாக்கூர் (ரூ 1.60 கோடி)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பிரப்சிம்ரன் சிங் (ரூ 4 கோடி), ஷஷாங்க் சிங் (ரூ 5.5 கோடி)
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: டெல்லி கேபிடல்ஸ்
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்: மிட்செல் ஸ்டார்க் (11.75 கோடி), கே.எல்.ராகுல் (14 கோடி), ஹாரி புரூக் (ரூ. 6.25 கோடி), ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் (ரூ. 9 கோடி), டி.நடராஜன் (ரூ. 10.75 கோடி), கருண் நாயர் (ரூ. ரூ.50 லட்சம்), சமீர் ரிஸ்வி (ரூ. 95 லட்சம்), அசுதோஷ் சர்மா (ரூ 3.80 கோடி), மோஹித் ஷர்மா (ரூ 2.20 கோடி)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அக்சர் படேல் (ரூ. 16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), அபிஷேக் போரல் (ரூ. 4 கோடி)
நேற்று லக்னோ அணி எடுத்த வீரர்கள்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல்.
ஐபிஎல் ஏலம் 2025, இரண்டாம் நாள்: இன்னும் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்களின் பட்டியல்
தேவ்தட் பாடிக்கல் - ரூ 2 கோடி
டேவிட் வார்னர் - ரூ 2 கோடி
ஜானி பேர்ஸ்டோ - 2 கோடி
வக்கார் சலாம்கெயில் - 75 லட்சம்
அன்மோல்பிரீத் சிங் - ரூ 30 லட்சம்
யாஷ் துல் - ரூ 30 லட்சம்
உத்கர்ஷ் சிங் - ரூ 30 லட்சம்
உபேந்திர யாதவ் - ரூ 30 லட்சம்
லுவ்னித் சிசோடியா - ரூ 30 லட்சம்
கார்த்திக் தியாகி - ரூ 30 லட்சம்
பியூஷ் சாவ்லா - ரூ 30 லட்சம்
ஷ்ரேயாஸ் கோபால் - பவுலர் - ரூ 30 லட்சம்
IPL Mega Auction: இதுவரை எந்த அணி யார் யாரை ஏலத்தில் எடுத்துள்ளது? முழு விவரம் இதோ! (மேலும் படிக்க)
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கர்ண் ஷர்மா
பஞ்சாப் கிங்ஸ்
ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் ப்ரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர்
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வைனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, இஷான் கிஷன், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜீத் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ்
நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா, விஜய் சங்கர்
டெல்லி கேப்பிடல்ஸ்
கேஎல் ராகுல், ஹாரி புரூக், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், டி நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, மோகித் சர்மா
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மான் கில், ஜோஸ் பட்லர், பி. சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் தெவாடியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மனவ் சுதர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ரவி பிஸ்னாய், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரின்கு சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், அன்ரிச் நார்ட்ஜே, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சகரவர்த்தி, வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே