பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.80 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலருந்து 8 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.71.36 காசுகளாகவும் விற்பனை!! 

 

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 23-06-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - 75.93

 

கொல்கத்தா - 78.61

 

மும்பை     - 83.61

 

சென்னை     - 78.80

 

டீசல் விலை;-

 

டெல்லி     - 67.61

 

கொல்கத்தா - 70.16

 

மும்பை     - 71.87

 

சென்னை     - 71.36

 

மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx