நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை.....

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 81.34 

 

மும்பை     -  ₹ 86.81

 

சென்னை     - ₹ 84.53

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 74.85 

 

மும்பை     - ₹ 78.46

 

சென்னை     - ₹ 79.15