சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை நேற்றைய விலையிலும் விற்பனையாகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.35


மும்பை     -  ₹ 78.96


கொல்கத்தா - ₹ 75.77
 
சென்னை     - ₹ 76.24


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31


சென்னை     - ₹ 69.96