நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 43 காசுகள் குறைந்து, டீசல் விலை 32 காசுகள் குறைந்து விற்பனை....

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 78.12 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 74.13 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 70.56

 

மும்பை     -  ₹ 73.91 

 

சென்னை     - ₹ 78.12

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 70.56

 

மும்பை     - ₹ 81.10

 

சென்னை     - ₹ 74.13