நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் அதிகரித்து விற்பனையாகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.12 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.98 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 74.19


மும்பை     -  ₹ 79.85


கொல்கத்தா - ₹ 76.88
 
சென்னை     - ₹ 77.12


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 67.14
 
மும்பை     - ₹ 70.44
 
கொல்கத்தா - ₹ 69.56


சென்னை     - ₹ 70.98