நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 39 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை....

 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.52 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

 

பெட்ரோல் விலை;-

 

டெல்லி     - ₹ 73.24

 

மும்பை     -  ₹ 78.80

 

சென்னை     - ₹ 75.62

 

டீசல் விலை;-

 

டெல்லி     - ₹ 68.13

 

மும்பை     - ₹ 71.33

 

சென்னை     - ₹ 71.52