பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்தும், டீசல் 10 காசுகள் அதிகரித்தும் விற்பனையில் உள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.36 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.19 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 74.34


மும்பை     -  ₹ 80.00


கொல்கத்தா - ₹ 77.03
 
சென்னை     - ₹ 77.36


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 67.24
 
மும்பை     - ₹ 70.55
 
கொல்கத்தா - ₹ 69.66


சென்னை     - ₹ 71.19