நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்தும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.18


மும்பை     -  ₹ 76.79


கொல்கத்தா - ₹ 73.25
 
சென்னை     - ₹ 73.79
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.91
 
மும்பை     - ₹ 69.05
 
கொல்கத்தா - ₹ 67.66


சென்னை     - ₹ 69.72