எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (20-03-2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் இது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.


நேற்றைய விலையில் சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை _____ பெட்ரோல் - ₹ 75.59 _____ டீசல் - ₹ 70.87
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 72.78 _____ டீசல் - ₹ 66.80
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.40 _____ டீசல் - ₹ 69.97
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 74.86 _____ டீசல் - ₹ 68.59
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)