இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூன் 17) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

பெட்ரோல் விலை விவரங்கள்:-

 

நகரம்  விலை  

டெல்லி  76.35

கொல்கத்தா  79.02

மும்பை  84.18

சென்னை  79.24

 

 

டீசல் விலை விவரங்கள்:-

 

நகரம்  விலை 

டெல்லி  67.78

கொல்கத்தா  70.33

மும்பை  72.13

சென்னை  71.54

 

மேலும் விவரங்களுக்கு:-

 

https://www.iocl.com/Products/HighSpeedDiesel.aspx

https://www.iocl.com/Products/Gasoline.aspx