பிரதமர் மோடி அரசுக்கு மூன்றாவது இடம்!
உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, உலகில் உள்ள குடிமக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசு மற்றும் மக்களின் நம்பிக்கையற்ற அரசு என்று அறிக்கை வெளியிட்டு 3வது இடத்தை பிடித்துள்ளது.

அதில், இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையாலான மத்திய அரசு ஊழல் மற்றம் வரி ஏய்ப்பு தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள், அரசின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மேம்பட வாய்ப்பாக அமைந்துள்ளது.
நான்கில் மூன்று பங்கு மக்கள், தங்களின் நம்பிக்கைக்கு உரிய அரசாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த ஆய்வில் குடிமக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசாக, முதல் இடத்தை சுவிச்சர்லாந்தும், இரண்டாம் இடத்தை இந்தோனேஷியாவும், தொடர்ந்து மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளது.