டெல்லி: உலக மகளிர் தினத்தை இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த தினத்தை யொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்:-


" பெண்கள் வெல்ல முடியாத சக்தி; அவர்களின் அர்ப்பணிப்பு, மன உறுதிக்கு என்றும் தலை வணங்குகிறேன். பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு மற்றும் சமத்துவத்தை பேணிக்காப்பதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுப்பட்டுவருகின்றது."


 



 


என்று அவர் பதிவிட்டுள்ளார்.