நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்ற!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.74.68 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.89


மும்பை     -  ₹ 77.56


கொல்கத்தா - ₹ 74.53
 
சென்னை   - ₹ 74.68


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 64.65
 
மும்பை     - ₹ 67.75


கொல்கத்தா - ₹ 66.97


சென்னை   - ₹ 68.27