சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.75.95 ஆக விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.75.95 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.69.89 ஆகவும் விற்பனையாகிறது. 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.10


மும்பை     -  ₹ 78.75


கொல்கத்தா - ₹ 75.77
 
சென்னை   - ₹ 75.95


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.14
 
மும்பை     - ₹ 69.39


கொல்கத்தா - ₹ 68.54


சென்னை   - ₹ 69.89